ராமேஸ்வரம்: கச்சத்தீவுப் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 80க்கும் மேற்பட்டவர்களின் மீது சிறிலங்கக் கடற்படையினர் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.