சென்னை: திருமணமாகாமல் 50 வயது அடைந்த நிலையில், வறுமைச் சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழை எளிய பெண்களுக்கு மாதம் ரூ.400 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.