சென்னை: தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க. வுடன் கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.