திருச்சி: இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு தமிழக அரசு ஆதரவளித்து வருவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.