மதுரை: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுக்க வேண்டும் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தாக்கல் செய்த மனுவை மதுரை உயர் நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.