டெல்லி: தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ரூ.7 கோடி செலவில் திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு அனுமதி வழங்கியுள்ளார்.