சென்னை: பெங்களூரு, அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பையடுத்து, ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.