சென்னை: சுதந்திர தினம் அன்று சென்னை, நெல்லையை தகர்க்க சதித் திட்டம் தீட்டிய தீவிரவாதி ஒருவன் நெல்லையில் கைது செய்யப்பட்டான்.