சென்னை: ''ராமர் பாலம் விவகாரத்தில் இந்துக்களின் நம்பிக்கையை மீண்டும் மத்திய அரசு சீண்டிப்பார்க்கிறது'' என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கூறியுள்ளார்.