சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகள் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் கையாளுதல் கூலியை பத்து விழுக்காடு உயர்த்தியும், இனி மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை இந்த கூலியை உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.