தூத்துக்குடி: தூத்துக்குடி நகராட்சிக்கு உட்பட்ட மரவன்மடம் கிராம் அருகே உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் பொது மக்களுக்கு வினியோகிக்க வைத்திருந்த 240 இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் நேற்று நள்ளிரவு தீயில் கருகியது.