சென்னை: ''அணுசக்தி ஒப்பந்தத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறி சென்ற இடதுசாரி கட்சிகள், மீண்டும் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள்'' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.