சென்னை: ''கட்சியின் முடிவுக்கு விரோதமாக செயல்பட்ட எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் கட்சியின் அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள்'' என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார்.