சென்னை: ''அதிகாரத்தில் உள்ளவர்கள் உண்ணாவிரதம் இருப்பதில் அர்த்தமில்லை'' என்று பா.ஜ.க.வின் அகில இந்திய செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் கூறினார்.