சென்னை: தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ததை ரத்து செய்யக் கோரி வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.