சென்னை: தமிழக மீனவர்களை சிறிலங்க கடற்படையினர் சுட்டு கொல்லப் படுவதை கண்டித்து தலைநகர் டெல்லியில் திமுக போராட்டம் நடத்தாது ஏன்? என்பது குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார்.