சென்னை: சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.5 கோடி மதிப்புள்ள போதை பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர். இதற்கு காரணமான இரண்டு பேரை கைது செய்தனர்.