சென்னை: முதலமைச்சர் கருணாநிதியின் உறுதிமொழியை ஏற்று கடந்த 13 நாட்களாக காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை விலக்கி கொள்வதாக அறிவித்துள்ளனர்.