புதுடெல்லி: 142 அடிக்கு மேல் தண்ணீரை தேக்கி வைக்கும் அளவுக்கு முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.