1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

கருணா‌நி‌தியுட‌ன் ஏ.ஆ‌ர்.ரகுமா‌ன் ச‌ந்‌தி‌ப்பு!

கருணா‌நி‌தி ஏ.ஆ‌‌ர்.ரகுமா‌ன் செ‌ன்னை கோபாலபுர‌‌ம்
முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தியை இசையமை‌ப்பாள‌ர் ஏ.ஆ‌‌ர்.ரகுமா‌ன் இ‌ன்று ச‌ந்‌தி‌த்து பே‌சினா‌ர்.

செ‌ன்னை கோபாலபுர‌த்‌தி‌ல் உ‌ள்ள முத‌ல்வ‌ர் ‌வீ‌ட்டி‌ல் இ‌ந்த ச‌ந்‌தி‌ப்பு நட‌ந்தது.

இ‌ந்த ச‌ந்‌தி‌ப்‌பி‌ன் போது, தா‌ன் தொட‌ங்க உ‌ள்ள இசை ப‌ள்‌ளி கு‌றி‌த்து ஏ.ஆ‌ர்.ரகுமா‌ன் பே‌சினா‌ர்.
About Writer
Webdunia