சென்னை: நாளை தியாகிகள் தினம் கடைப்பிடிப்பதையொட்டி, கிண்டி காந்தி மண்டபத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள தியாகி செண்பகராமன் சிலையை முதலமைச்சர் கருணாநிதி நாளை திறந்து வைக்கிறார்.