சென்னை: சென்னையில் பல இடங்களில் தொடர்ந்து நடந்து வரும் மர்மகொலைகள் சம்பந்தமாக முக்கிய தடயம் சிக்கி உள்ளதாகவும், கொலையாளிகளை விரைவில் பிடிப்போம் என்றும் காவல் துறை தலைமை இயக்குனர் கே.பி. ஜெயின் தெரிவித்துள்ளார்.