சென்னை: காவலர்களின் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக அடுத்த இரண்டு ஆண்டுக்குள் 15,000 காவலர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள் என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் (டி.ஜி.பி) கே.பி.ஜெயின் கூறியுள்ளார்.