சென்னை: சத்துணவுத் திட்டத்தில் முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாரத்திற்கு மூன்று நாள் வாழைப்பழம் வழங்கும் புதிய திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.