சென்னை: ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எந்த விலை கொடுத்தேனும் தமிழக அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்று முதலமைச்சர் கருணாநிதி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.