சென்னை: தூத்துக்குடி நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து நாளை மறுநாள் (16ஆம் தேதி) அ.இ.அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதம் நடக்க உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.