சென்னை : நளினியை முன்கூட்டி விடுதலை செய்வதை அரசு எதிர்க்கும் என அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.