சென்னை: தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்படுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.