சென்னை: சென்னை கிண்டியில் அமைந்துள்ள காந்தி மண்டப வளாகத்தை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசுக்கும் ஏர்செல் செல்லூலர் நிறுவனத்திற்கும் இடையே இன்று கையெழுத்தானது.