சென்னை: ரூ.3,000 கோடி முதலீட்டில் சென்னை ஓரகடத்தில் புதிய சரக்கு வாகனத் தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இன்று கையெழுத்தானது.