சாயப்பட்டறை ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை ஆற்றில் கலந்து விடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து பா.ம.க. சார்பில் திருப்பூரில் இன்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் பேருந்து ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது.