ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் சிறிலங்கா கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.