சென்னை: பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுக்கு உணவு அமைச்சர் எ.வ.வேலு உத்தர விட்டுள்ளார்.