சென்னை: சிறந்த மருத்துவ சமூக சேவையாற்றியமைக்காக 2005-ம் ஆண்டுக்கான இந்திய மருத்துவ கவுன்சிலின் புகழ்பெற்ற பி.சி. ராய் விருது தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பல் மற்றும் முகச்சீரமைப்பு நிபுணர் பேராசிரியர் டாக்டர் எஸ்.எம். பாலாஜி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.