சென்னை: 400 கோடி ரூபாய் செலவில் திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் அலையன்ஸ் நிறுவனம் சார்பில் புதிய டயர் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று நடைபெற்றது.