சென்னை: இந்த ஆண்டில் 21 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டது. அவர்களின் மரபுரிமையர்க்கு ரூ.1.15 கோடி பரிவுத் தொகையை முதல்வர் கருணாநிதி இன்று வழங்கினார்.