திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மயிலப்புரம் விலக்கு அருகே சாலையோரத்தில் உள்ள மரத்தில் கார் மோதிய விபத்தில் 6 வியாபாரிகள் நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.