சென்னை: எங்களது நன்மதிப்பை களங்கப்படுத்தும் நோக்கில் தவறாக செய்தியை ஒளிபரப்பி வரும் மக்கள் தொலைக்காட்சி மீது ரூ.10 லட்சம் நஷ்டஈடு கேட்டு சென்னை புறநகர் காவல்துறை ஆணையர் ஜாங்கிட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.