சென்னை : மக்களுக்கு செய்திகளைத் தெரிந்துகொள்வதில் இருந்த ஆர்வமே அவர்களுக்கு இலவசத் தொலைக்காட்சி வழங்கும் திட்டத்திற்கு வித்திட்டது என்று தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி கூறியுள்ளார்.