சென்னை: ''தொலைக்காட்சி மூலம் அரசுக்கும், பொதுமக்களுக்கும் நன்மை பரவும் வகையில் வாய்ப்புகள் வழங்கப்பட்டால் பாராட்டுவேன். அதற்கு ஆக்கமும், ஊக்கமும் அளிப்பேன்'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.