சென்னை: நாடாளுமன்ற பொதுத்தேர்தலை தி.மு.க. கூட்டணி அதே வலிமையோடு சந்திக்க வேண்டு மென்பது எங்களது விருப்பம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.