சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.