சென்னை: சவூதி அரேபியா சிறையில் 3 ஆண்டுகளாக துன்பப்பட்டு வரும் மூன்று தமிழக மீனவர்களை மீட்டு தரும்படி முதலமைச்சர் கருணாநிதிக்கு அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.