சென்னை: ''தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு செம்மையாகப் பேணப்பட்டு தமிழகம் அமைதியின் தொட்டிலாகத் திகழ்கிறது'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.