சென்னை தீவுத்திடலில் ம.தி.மு.க மண்டல மாநாடு இன்று மாலை நடைபெறுகிறது.சென்னை தீவுத்திடலில் மாலை 4 மணிக்குத் தொடங்கும் மாநாட்டுக்கு நாசரேத் துரை தலைமை வகிக்கிறார். கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தொடங்கி வைக்கிறார். வேளச்சேரி பி. மணிமாறன் வரவேற்பு உரையாற்றுகிறார்.கட்சிக் கொடியை ஜீவன் ஏற்றுகிறார். பெரியார், அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களின் படங்களை பாலவாக்கம் க. சோமு திறந்து வைக்கிறார்.அ.இ.அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் மு....