புதுடெல்லி : பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த 16 நாட்களாக நடந்துவந்த நெய்வேலி நிலக்கரி ஒப்பந்தத் தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.