நாமக்கல்: நாமக்கல் அருகில் வேன் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பஞ்சாலை அதிபர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர்.