சென்னை: பெண்களுக்கு இட ஒதுக்கீடு சட்டத்தை நாடாளுமன்றத்தில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இனியும் தாமதம் கூடாது என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.