சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் பத்மநாபனை சந்தித்து பேசிய ராமதாசிடம் ம.பு.க. விசாரணை நடத்த வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி வலியுறுத்தியுள்ளார்.