சேலம்: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்களில் தேர்தல் செலவு கணக்கு காட்டாத 8,000 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று மாநில தேர்தல் ஆணையாளர் சந்திரசேகரன் கூறினார்.